கீரை பக்கோடா

சுவையான கீரை பக்கோடா

5 servings
10 Minutes to prepare
20 Minutes to cook

INGREDIENTS

  • 1. கடலை மாவு 1/4 Cup
  • 2. அரிசி மாவு 1/4 Cup
  • 3. பாலக் கீரை 1/4 Cup
  • 4. மிளகாய் தூள் 1/2 teaspoon
  • 5. உப்பு 2 teaspoon (தேவைக்கேற்ப)
  • 6. தண்ணீர் 1/2 cup (தேவையான அளவு)
  • 7. எண்ணை 1 Cup (பொறிப்பதற்கு)

PREPARATION

1. ஒரு பாத்திரத்தில் எண்ணையை தவிற அனைத்தையும் சேர்த்து நன்கு ஒன்று சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

2. எண்ணையை சூடாக்கிக் கொள்ளவும்.

3. எண்ணை நன்கு சூடான பிறகு மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக போடவும்.

4. சிறிது நேரத்தில் எண்ணையை வடித்துவிட்டு எடுக்கவும்.

5. சுவையான கீரை பக்கோடா தயார்.

6. குறிப்பு : கீரை எளிதில் தீவதற்கு வாய்புண்டு, அதனால் நீண்ட நேரம் பொறிக்க வேண்டாம்.

Upload Your Recipe