கறுப்பு எள்ளு துவையல் / black sesame chutney/ black sesame thuvayal

Black sesame seeds chutney 

5 servings
10 Minutes to prepare
10 Minutes to cook

INGREDIENTS

  • 1. றுப்பு எள்ளு - 4 டேபிள் ஸ்பூன்
  • 2. தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் - துருவியது
  • 3. உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • 4. பூண்டு - 5
  • 5. காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
  • 6. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
  • 7. பெருங் காயத்தூள் - 1 சிட்டிகை
  • 8. எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
  • 9. உப்பு- தேவைக்கு -1/4 tsp
  • 10. தாளிக்க: எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
  • 11. கடுகு - 1/4 டீ ஸ்பூன்
  • 12. சிறிய வெங்காயம்- 2- நறுக்கியது
  • 13. கருலேப்பில்லை- சிறிதளவு- 1 டேபிள் ஸ்பூன்

PREPARATION

1. ஒரு கடாயில் எள்ளு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

2. பின் வறுத்த எள்ளை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு, கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, காயப் பொடி சேர்த்து சிறிது வறுக்கவும்.

3. வறுத்த கவலையுடன், வறுத்த எள்ளு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

4. பின்பு  தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து துவையளுடன் சேர்த்து  கலக்க வேண்டும்

5. எள்ளு துவையல் தயார்.

6. கறுப்பு உளுந்து சாதம், சுடு கஞ்சி, இரசம் சாதத்துடன் பரிமாறலாம்.

Upload Your Recipe